Total 11 months installment scheme.

Gold weight is credited into your Chit account for the prevailing day gold rate.

 Easy to save the Gold whenever Gold rate is down. You can pay  Minimum Rs. 500 and Maximum Rs.15000 per month/installment.

After 11 Months maturity, Purchase “BIS 916 Hallmarked” ornaments.

Eligible to Purchase “GOLD COINS” under this scheme.

No Making Charges, No V.A% (upto 12%). Govt Taxes Applicable.

Separate PassBook will be given after enrolling your Chit.

Payment can be made by Cash, Debit Card, Credit Card, Cheque, E-Transactions and PAYTM wallet.

 

இத்திட்டம் 11 மாத தங்க நகை சேமிப்பு திட்டமாகும்.

நீங்கள் பணம் செலுத்தும் தினத்தன்று, அந்நாளில் நிலவும் தங்க விலைக்கேற்ப, தங்கம் மதிப்பிடப்பட்டு உங்கள் ஜெ. எல் . சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.

நீங்கள் குறைந்த பட்சம் ரூ. 500 செலுத்தலாம் (ஒரு தவணைக்கு). அதிக பட்சம் ஒரு மாதத்திற்கு ரூ . 15000 வரை செலுத்தலாம்.

தங்க விலை குறையுமன்று தங்கத்தை சேமிக்க அருமையான திட்டம். 11 மாதத்தவணை முடித்த பின் நீங்கள் “BIS 916 HALLMARK ” நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் சேர்ந்தவுடன் உங்கள் பெயரில்  “பாஸ்புக்” கொடுக்கப்படும்.

 இத்திட்டத்தில் நீங்கள் “தங்க நாணயம்” வாங்கலாம்.

நீங்கள் பெரும் நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை (அதிகபட்சம் 12 %).  வரிகள் பொருந்தும்.

தவணைத் தொகையை நீங்கள் பணம், காசோலை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் payment, paytm மூலமாக செலுத்தலாம். தங்க விலை ஏற்றத்தை தவிர்க்க சிறப்பான திட்டம். இத்திட்டத்தில் சேர்ந்து தங்க நகைகளை வாங்கி உங்கள் உள்ளங்களில் உண்மையான சந்தோஷத்தை உணருங்கள்.

Total 11 months scheme. Under this scheme, You can pay multiple times of installments in a month ( Save upto 8 grams per month).

Gold weight is credited into your Chit account for the prevailing day gold rate.

You can pay minimum Rs. 50 per installment. Maximum save upto 8 Grams or Rs.24000 in a Month.

Easy to save the Gold whenever Gold rate is down. This scheme gives customers a smart, easy and safe way to buy or invest in gold.

After 11 Months maturity, Purchase “BIS 916 Hallmarked” ornaments.

Eligible to Purchase “GOLD COINS” under this scheme.

No Making Charges. No V.A% (upto 12%). Govt Taxes Applicable.

Separate PassBook will be given after enrolling your Chit.

Payment can be made by Cash, Debit Card, Credit Card, Cheque, E-Transactions and PAYTM wallet.

 

இத்திட்டம் 11 மாத தங்க நகை சேமிப்பு திட்டமாகும்.

இத்திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நீங்கள் விரும்பிய நாட்களில், விரும்பிய எடைகளில், எத்தனை முறையும் தொகை செலுத்தி தங்கத்தை வரவு வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் பணம் செலுத்தும் தினத்தன்று, அந்நாளில் நிலவும் தங்க விலைக்கேற்ப, தங்கம் மதிப்பிடப்பட்டு உங்கள் ஜெ. எல் . சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.

நீங்கள் குறைந்த பட்சம் ரூ. 50 செலுத்தலாம் (ஒரு தவணைக்கு). அதிக பட்சம் ஒரு மாதத்திற்கு ரூ . 24000 வரை செலுத்தலாம்.

தங்க விலை குறையுமன்று தங்கத்தை சேமிக்க அருமையான திட்டம்.

11 மாதத்தவணை முடித்த பின் நீங்கள் ” BIS 916 HALLMARK “நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் பெரும் நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை (அதிகபட்சம் 12 %). வரிகள் பொருந்தும்.

இத்திட்டத்தில் சேர்ந்தவுடன் உங்கள் பெயரில் “பாஸ்புக்” கொடுக்கப்படும்.

தவணைத் தொகையை நீங்கள் பணம், காசோலை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் payment, paytm மூலமாக செலுத்தலாம்.

தங்க விலை ஏற்றத்தை தவிர்க்க சிறப்பான திட்டம்.

இத்திட்டத்தில் சேர்ந்து தங்க நகைகளை வாங்கி உங்கள் உள்ளங்களில் உண்மையான சந்தோஷத்தை உணருங்கள்.

Total 11 months installment scheme.

Pay 11 month Installment and we pay “One Month Instalment” as Bonus.

Pay as per below amount and get one month Bonus free:

After 11 Months maturity, Purchase “BIS 916 Hallmarked”ornaments.

Separate PassBook will be given after enrolling your Chit.

No Making Charges. VA & Tax are applicable.

Payment can be made by Cash, Debit Card, Credit Card, Cheque, E-Transactions and PAYTM wallet.

இத்திட்டம் 11 மாத தங்க நகை சேமிப்பு திட்டமாகும்.

11 மாதத்தவணை நீங்கள் செலுத்துங்கள், நாங்கள் தருவது “ஒரு மாதத்தவணை ஊக்க தொகையாக”.

11 மாதத்தவணை முடித்த பின் நீங்கள் ” BIS 916 HALLMARK ” நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் பெரும் நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் &  வரிகள் பொருந்தும்.

இத்திட்டத்தில் சேர்ந்தவுடன் உங்கள் பெயரில் “பாஸ்புக்”
கொடுக்கப்படும்.

தவணைத் தொகையை நீங்கள் பணம், காசோலை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் payment, paytm மூலமாக செலுத்தலாம்.

We are happy to introduce our new Saving scheme for ‘Silver Articles ‘ Silver Ornaments’.

Total 11 months scheme.

Silver weight is credited into your Chit account for the prevailing day Silver rate.

After 11 Months Maturity, Purchase Silver items without the Making Charge &  V.A.% (Wastage).

T & C Applicable. Govt Taxes Applicable..